Tuesday, 1 October 2013

OCTOBER 2013 THEORY EXAM TIME TABLE

October 2013 Theory Exam Time table 

All the out going student fallow the time table Oct 2013 Theory Exam

Sunday, 14 July 2013

பாலிடெக்னிக் தேர்வு கட்டணம் செலுத்த தேதி அறிவிப்பு

வருகின்ற அக்டோபர் 2013 வாரிய தேர்வுக்கு பாலிடெக்னிக் தேர்வு கட்டணம் செலுத்த தேதி அறிவிப்பு வெளியகி உள்ளது. அபராதம் இன்றி கட்டணம் செலுத்த வருகின்ற 30.07.2013 அன்று வரை செலுத்தலாம் எனவே வெளியே சென்றுள்ள மாணவர்கள் இதை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறாகள் 

pro 

Sunday, 17 March 2013

வெல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டுவிழா

வெல்லூர் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டுவிழா 

வெல்லூர்  பாலிடெக்னிக் கல்லூரியில் மார்ச் 14- ம்  தேதி கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது இந்த விழாவின் துவக்கமாக வரவேற்புரை சிவில் துறயை சேர்ந்த திரு. வெற்றிவேல் வரவேற்புறை வழங்கினர் விழா தலைமை பொறுப்பை கல்லூரியின் செயலர் திரு. கே. ஆனந்த் அவர்கள் வகித்தார் விழாவினை திருமணி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணை தலைவர் கல்லூரியின் முதல்வர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர் கல்லுரி முதல்வர் திருமதி. தனலட்சுமி சிறப்பு விருந்தினர் அவர்களை அறிமுகபடுத்தி பேசினார் கல்லூரியின் ஆண்டறிக்கை வாசித்து மாணவர்கள் இரத்ததானம் முகாமில் சுமார் 150பேர் பங்கு பெற்றதை பெருமையோடு குறிபிட்டார் மேலும் அடுத்த ஆண்டில் ஸ்மார்ட் கிளாஸ் என்னும் வகுப்பு தொடங்க திட்டம் இருப்பதாக பேசினார். அடுத்ததாக பேசிய திருமணி ஊராட்சி தலைவர் இங்கு இந்த கல்லூரி வந்தபிறகு எங்கள் ஊருக்கு பெருமையாக உள்ளது முதலில் குறைந்த மாணவர்களை கொண்டு துவைங்கி இன்று இவ்வளுவு மாணவர்கள் படிப்பதை பார்த்தால் மிகவும் பெருமையாக உள்ளது மேலும் இந்த கல்லூரிக்கு பேருந்து வரும் பாதை சீர்செய்து தார்சாலை அமைக்கவும் மற்றும் கல்லூரிக்கு குடிநீர் இணைப்பை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்தார்.

அடுத்து வந்த கல்லூரியின் துணை முதல்வர் திரு.வி. செந்தில்குமார்  பேசியதாவது மாணவர்கள் வளர்சிக்கு இந்த கல்லுரி பெரிதும் துணை நிற்கும் வேறு எந்த கல்லூரியிலும் இல்லாத வசதி இந்த கல்லூரியில் இருக்கிறது மாணவர்களை ஊக்கபடுத்தி அவர்களின் தனித்திறமை வெளியில் கொண்டுவருவதே இந்தகல்லூரியின் நோக்கம் மேலும் இந்தகல்வி ஆண்டில் வெளியேறும் மாணவர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு  பெற்று செல்வதை கண்டால் மிகவும் சந்தோசமாக உள்ளதாக என தெரிவித்தார்.







கல்லூரியின் மக்கள் தொடர்பு அலுவலர் அனைவரையும் வாய்த்தி பேசினார் கடந்த பருவ தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த அணைத்து துறை மாணவர்களையும் பாராட்டி ஊக்கதொகை மற்றும் சான்று வழங்கியதுடன் விளையாட்டு போட்டியில்  வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றுகளும்  அளிக்கப்பட்டன. தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலை நிகிகழ்ச்சி  நடைபெற்றது. முடிவில் நன்றி உரையை மின்னியல் துறை தலைவர் திரு. ஆர் . பாலசந்தர் நன்றி கூரினார்.

விழாவினை அணைத்து இருபால் பேராசிரியர்கள் செய்திருந்தனர் .

Sunday, 10 March 2013

வெல்லூர் பாலிடெக் கல்லூரியில் மாணவர்களின் பிரிவு உபசார விழா

வெல்லூர்  பாலிடெக் கல்லூரியில் மாணவர்களின் பிரிவு உபசார விழா நடைபெற்றது இதில் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் முன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பிரிவு உபசார விழா நடத்தினர்.

இந்த கல்லூரி 2010 ஆண்டு  துவங்கியது கல்லூரியை விட்டு செல்லும் முதலாம் மாணவர்கள் இவர்களே இந்த விழாவில் கல்லூரி அறக்கட்டளை நிர்வாக இயகுனர்கள் திரு. ரமேஷ்பாபு , திரு. ஆனந்த் மற்றும் முதல்வர் திருமதி. தனலட்சுமி, துணை முதல்வர் திரு. செந்தில்குமார் மற்றும் கல்லூரி பேரசிரியகள் கலந்துகொண்டனர்.

கல்லூரியை விட்டு செல்லும் மாணவர்கள் தங்கள் நலனில் அக்கரை கொண்டு எங்கள் அனைவர்க்கும் வேலைவாய்ப்பை வாங்கி கொடுத்தமைக்கு நன்றி தெரிவிதுகொண்டனர் .




Saturday, 9 March 2013

Vellore Polytechnic College New Alumni association create for 2013 
 
Vellore Polytechnic college Alumni create