Sunday 28 December 2014

மொவுண அஞ்சலி

மொவுண அஞ்சலி 

பாகிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான 180 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நமதுகல்லூரி  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடன் கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் 2 நிமிட ம் மொவுண அஞ்சலி செலுத்தினர்.



Wednesday 24 December 2014

இணிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்

அனைவருக்கும் இணிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள் 


Tuesday 23 December 2014

RESUM MODEL

மூன்றாம்  ஆண்டு படித்து  விடை பெறும் மாணவ / மாணவியர் 
கவனத்திற்கு வேலை வாய்பு  பெற ஆங்கிலத்தில் விண்ணப்பம் தயாரிக்க இங்கே  கிளிக் செய்யவும் RESUME 
 இதயே PDF  இல் டவுன்லோட் செய்ய  கிளிக்  செய்யவும்  நன்றி

Monday 22 December 2014

Sunday 21 December 2014

VPT old student Association Start

VPT  old student Association Start 

நமது கல்லூரியில் முன்னால் மாணவர்கள் அனைவரும் ஒன்று  சேரும் விதமாக Alumni Association தொடங்க உள்ளதால் முன்னால் மாணவர்கள் அனைவரும் கல்லூரியின் துணை முதல்வர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் அவர்களையும் தொடர்பு கொள்ளுமாறு அறிவுருதபடுகிரர்கள் மேலும் விவரங்கள் அறிய திரு. வி. செந்தில்குமார் துணை முதல்வர் தொலைபேசி எண் 9943091203, திரு.எஸ். லோகநாதன், மக்கள் தொடர்பு அலுவலர் தொலைபேசி எண் 9486068834, திரு.ஆர். பாலச்சந்தர், மின்னியல் துறை தலைவர், தொலைபேசி எண் 8098867811 ஆகிய எண்களுக்கும்  மற்றும் மின்ன்னசல் vptalumni@gmail.com  மூலம் தங்கள் மூழு விவரத்தையும் மற்றும் சக மாணவர்கள் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை இந்த மின்ன்னசல் vptalumni@gmail.com  மூலம் தெரியபடுத்தவும்