Sunday 28 December 2014

மொவுண அஞ்சலி

மொவுண அஞ்சலி 

பாகிஸ்தான் தாலிபன் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியான 180 பள்ளி மாணவ மாணவியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நமதுகல்லூரி  மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உடன் கல்லூரி முதல்வர் மற்றும் துணை முதல்வர் 2 நிமிட ம் மொவுண அஞ்சலி செலுத்தினர்.



No comments:

Post a Comment